2. சிலப்பதிகாரம், மணிமேகலை___________ வளையாபதி ___________ என்பன ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 37 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி,
வளையாபதி, குண்டலகேசி என்பன
ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்
விளக்கம்:
முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன.
இந்த நூலின் பெயர்கள் அணிகலன்களின் பெயரால் அமைந்துள்ளன. இவற்றில் சிலப்பதிகாரம் சிலம்பு என்னும் காலணியையும், மணிமேகலை ஆடை நழுவாமலிருக்க, இடுப்பில் அணியும் அணியையும், குண்டலகேசி பெண்கள் அணியும் குண்டலத்தையும், வளையாபதி - பெண்களின் வளையலையும் மற்றும் சீவகசிந்தாமணி என்பது சிந்தாமணி என்னும் அரசன் கிரீடத்தில் பதிக்கப்படும் மணிக்கல்லையும் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது.
Similar questions
English,
8 months ago
Science,
8 months ago
Math,
8 months ago
India Languages,
1 year ago
Physics,
1 year ago