India Languages, asked by rajanshyra86, 5 hours ago

மறம்
2.
கீழ் உள்ள சொற்களை மெய்யெழுத்து வரிசையில்
(இரண்டாம் எழுத்து) அமையும் படி எழுதுக.

பம்பரம், பள்ளம், பற்று, பந்து, பச்சை, பட்டம், பக்கம்,
பண்பு, பங்கு , பஞ்சு, பத்து, பப்பாளி, பல்லி, பன்னி,
பொய், செவ்வாய், தாழ்ப்பாள், பார்வை
நன்மையும் தீமையும் நம்மாலேயே உண்டாகிறது.
10​

Answers

Answered by mithran9115
0

Answer:

மெய்யொலி (Consonant) என்பது, பேச்சு மொழியின் ஒரு ஒலிவகை ஆகும். நெஞ்சிலிருந்து வரும் காற்று வாய்ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள்,

1) அடைப்பொலி,

2) மூக்கொலி,

3) உரசொலி,

4) மருங்கொலி,

5) ஆடொலி

6) வருடொலி,

7) தொடரொலி

எனப் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தமிழ் அரிச்சுவடியில் க் தொடங்கி ன் வரையுள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் (consonant) எனப்படுகின்றன.

[1] இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

[2] வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துகள், வல்லினத்தையும் மெல்லொலிகளைக் படும்.

[3]கொண்டவை மெல்லினத்தையும் இவ்விரண்டுவகை ஒலிகளுக்கும் இடைப்பட்ட ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.

வல்லினம் மெல்லினம் இடையினம்

க் ங் ய்

ச் ஞ் ர்

ட் ண் ல்

த் ந் வ்

ப் ம் ழ்

ற் ன் ள்

மெய்யெழுத்துகள், உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளை உருவாக்குகின்றன.

சொற்களில் மெய்யெழுத்துகளின் பயன்பாட்டுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-

எழுத்து பெயர் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி ஒலிப்பு சொல்

க் ககரமெய் பக்கம்

ங் ஙகரமெய் ŋ தங்கம்

ச் சகரமெய் tʃ பச்சை

ஞ் ஞகரமெய் ɲ பஞ்சு

ட் டகரமெய் ɽ பட்டு

ண் ணகரமெய் ɳ கண்

த் தகரமெய் பத்து

ந் நகரமெய் பந்து

ப் பகரமெய் உப்பு

ம் மகரமெய் அம்பு

ய் யகரமெய் மெய்

ர் ரகரமெய் பார்

ல் லகரமெய் கல்வி

வ் வகரமெய் கவ்வு

ழ் ழகரமெய் வாழ்வு

ள் ளகரமெய் உள்ளம்

ற் றகரமெய் வெற்றி

ன் னகரமெய் அன்பு

தற்காலத்தில், க்ஷ், ஜ், ஸ், ஷ், ஹ் ஆகிய கிரந்த மெய்யெழுத்துகளும் தமிழ் உரைநடையில் பயன்படுத்தப்படுவதுண்டு. சொற்களில் அவற்றின் பயன்பாட்டுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-

எழுத்து பெயர் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி ஒலிப்பு சொல்

க்ஷ் க்ஷகரமெய் லக்ஷ்மி

ஜ் ஜகரமெய் பூஜ்யம்

ஸ் ஸகரமெய் s அஸ்திரம்

ஷ் ஷகரமெய் புஷ்பம்

ஹ் ஹகரமெய் பஹ்ரேன்

please like

Mark as brainslist.

Similar questions