Math, asked by ayazkhan6438, 11 months ago

‌‌பி‌ன்வரு‌ம் பு‌ள்‌ளிகளை முனை‌ப் பு‌‌ள்‌ளிகளாக கொ‌ண்ட மு‌க்கோண‌த்‌தி‌ன் நடு‌க்கோ‌ட்டு மைய‌ம் கா‌ண்க
(2,-4),(-3,7) (7,2)

Answers

Answered by surendrasahoo
1

post this question in English language so that we can provide you with the answer.

HAVE A NICE DAY

Answered by steffiaspinno
0

விளக்கம்:

மு‌க்கோண‌த்‌தி‌ன் நடு‌க்கோ‌ட்டு மைய‌ம்

$G(x, y)=G\left(\frac{x_{1}+x_{2}+x_{3}}{3}, \frac{y_{1}+y_{2}+y_{3}}{3}\right)

$G=\left(\frac{2-3+7}{3}, \frac{-4-7+2}{3}\right)

$G=\left(\frac{6}{3}, \frac{-9}{3}\right)

=C(2,-3)

Similar questions