India Languages, asked by StarTbia, 1 year ago

2. வயது வந்தோர்க்கும் பெண்களுக்கும் வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டுமென அம்பேத்கர் கூறியதை நாளேடுகள் புகழ்ந்தது.
ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக / Remove singular, plural errors
Chapter11 அண்ணல் அம்பேத்கர்-
Page Number 73 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:  

வயது வந்தோர்க்கும் பெண்களுக்கும் வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டுமென அம்பேத்கர் கூறியதை நாளேடுகள் புகழ்ந்தன

விளக்கம்:


இங்கு வயது வந்தோர்க்கும் பெண்களுக்கும் என்ற சொல்லில், "கள்" என்னும் விகுதி எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பதால் " புகழ்ந்தது " என்ற சொல் " புகழ்ந்தன " என்றும் வரும்.


எண்ணிக்கையில்  ஒன்றைக் குறிப்பது ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை. ஒன்று - பல" என்றதனால்  அவை  அஃறிணை  என்பதும்  பெறப்பட்டன.  முடிக்கும் சொல் இல்லையென்றால் ‘தன’ என்ற விகுதி (இறுதி நிலை) சேர்த்துப் பன்மைப் பொருளைப் பெற வைப்பர்.


பிற எடுத்துக்காட்டுகள்:


யானை  வந்தது - ஒருமை

யானைகள் வந்தன - பன்மை

மாடு குளித்தது - ஒருமை

மாடுகள் குளித்தன - பன்மை

Answered by naveenkumar18
0
sorry I didn't know the language
Similar questions