India Languages, asked by divyadivya1775, 1 month ago

2
5. பொருத்தமான நிறுத்தக்குறியிடுக.
எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார் இவரது இயற்பெயர்
சுப்பிரமணியன் ஆகும். இவர் பதினோரு வயதில் தமது கவித்திறமையால் பாரதி
என்ற பட்டத்தைப் பெற்றார் மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இதழாளர். சமூக
சீர்திருத்தவாதிவிடுதலைப் போராட்ட வீரர் எனப் பல்திறன் பெற்றவித்தகர் ஆவார்.​

Answers

Answered by kalaimathe
3

சின்னசாமி சுப்பிரமணிய பாரதி

(Chinnaswami Subramania Bharati)

Explanation:

பொருத்தமான நிறுத்தக்குறியிடுக.

எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார் இவரது இயற்பெயர்

சுப்பிரமணியன் ஆகும். இவர் பதினோரு வயதில் தமது கவித்திறமையால் பாரதி

என்ற பட்டத்தைப் பெற்றார் மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இதழாளர். சமூக

சீர்திருத்தவாதிவிடுதலைப் போராட்ட வீரர் எனப் பல்திறன் பெற்றவித்தகர் ஆவார் (சின்னசாமி சுப்பிரமணிய பாரதி)

Similar questions