Math, asked by ramyaramya2743, 9 months ago

2. 5-லிருந்து தொடங்கி எத்தனை தொடர்ச்சியான ஒற்றை முழுக்களைக் கூட்டினால் கூடுதல்
480 கிடைக்கும்?
3. ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் -வது உறுப்பு 4n - 3 எனில், அதன் முதல் 28 உறுப்புகளின்
கூடுதல் காண்க.
ஒரு குறிப்பிட்ட தொடரின் முதல்ா' உறுப்புகளின் கூடுதல் 2n' -3n. எனில், அது ஒரு கூட்டுத்
தொடர்வரிசை என நிரூபிக்க.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 104-வது உறுப்பு மற்றும் 4-வது உறுப்புகள் முறையே 1
மற்றும் 0. அத்தொடர்வரிசையின் முதல் 35 உறுப்புகளின் கூடுதல் காண்க.​

Answers

Answered by Anonymous
4

Answer:

sorry friend I can't understand Tamil....

what have you written it is....??? ⛥✡⛥✡

please rewrite the question one's again in English.....➕➕⛥✡⛥✡

Similar questions