2 கதிரவனின் மற்றொரு பெயர் _____________
அ) புதன் ஆ) ஞாயிறு இ) சந்திரன் ஈ) செவ்வாய்
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter2 இயற்கை TNSCERT Class 6
Answers
Answered by
39
option 2............sun
Answered by
0
கதிரவனின் மற்றொரு பெயர் ஞாயிறு.
Explanation:
- கதிரவனின் மற்றொரு பெயர் : ஆதவன், பகலவன்,சூரியன், கதிரவன், ஞாயிறு, பாஸ்கரன், இரவி.
- நம் முன்னோர்கள் கதிரவனை வெவ்வேறு பெயர்களை வைத்து கூறினார். அதன்படியே ஞாயிறு கதிரவன் ஆதவன் என்ற பெயர்களை வைத்து நம் முன்னோர்கள் கதிரவனை வணங்கி வந்தனர்.
கதிரவன்:
- கதிரவன் என்பது பூமிக்கு அருகிலுள்ள கோள் ஆகும்.
- சூரியக் கோள் என்பது கதிரவனின் வடமொழிப் பெயர் எனப்படும்.
Similar questions
Physics,
8 months ago
Math,
8 months ago
Social Sciences,
8 months ago
English,
1 year ago
Math,
1 year ago