2 சித்தம் என்பதன் பொருள் _________________
அ) உள்ளம் ஆ) மணம் இ) குணம் ஈ) வனம்
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter2 இயற்கை TNSCERT Class 6
Answers
Answered by
0
Answer:
சித்தம் என்பதன் பொருள் அ) உள்ளம்
Explanation:
- சித்தம் என்பது மனம், உள்ளம் போன்ற பொருட்களில் வரும்.
- எடுத்துக்காட்டு வாக்கியம்:
சித்தமெல்லாம் எனக்கு சிவமயம்!
இத்தொடரில் 'சித்தம்' என்னும் சொல் 'உள்ளம்' என்னும் பொருளையே தருகிறது. எனவே இந்த தொடரின் பொருள் 'உள்ளமெல்லாம் எனக்கு சிவமயம்' என்பதாகும்.
- மனம், புத்தி இவையெல்லாம் ஒன்றினைந்ததே சித்தம்.
- சித்தம் என்னும் சொல்லில் இருந்தே சித்தர் என்ற சொல் தோன்றியது. சித்தர் என்பவர் உள்ளத்தை ஒருங்கிணைத்தவர். உலக ஆசைகளை துறந்தவர். மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியின் உருவான இறைவனுக்கே தம்மை அற்பணிப்பவர்
- ஆசைகள், சுயநலம் அனைத்தையும் துறந்து மக்களுக்குள் நற் கருத்துக்களை விதைப்பதையே தம் நோக்கமாகக் கருதுபவர். தம்மை இறைவனின் தூதராகக் கருதி அவரினூடே வாழ்வின் பயனைக் காண விழைபவர்.('விழை என்றால் விருப்பம்).
- தன்னுடைய அனைத்து எண்ணங்களையும் ஒருங்கிணைத்து கடவுளை மட்டுமே எண்ணிக்கொண்டு வாழ்பவர்கள்.
- எனவே, சித்தம் என்பது 'மனம்' என்பதையே குறிக்கின்றது, என்பதை நம்மால் அறிய முடிகின்றது.
#SPJ3
Similar questions
Physics,
8 months ago
Computer Science,
8 months ago
English,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago
History,
1 year ago