3 மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ________________
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter2 இயற்கை TNSCERT Class 6
Answers
Answered by
16
U R just wasting your points
Answered by
0
விடை:
மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் அடுக்குகள்.
- மாடங்கள் என்பவை வீட்டில் மாளிகையின் அடுக்குகளைக் குறிப்பதாகும்.
- மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் அடுக்குகள் ஆகும்.
- வீட்டு வாசலிலும், உள்ளேயும் சுவரில் ஒரு ஆழமான பிறையையும் மாடம் என்பார்கள்.
- வீட்டு வாசலில் அந்தி நேரத்தில் அந்த மாடத்தில் தான் விளக்கு ஏற்றி வைப்பார்கள்.
- வீட்டினுள் சிறு சிறு அத்தியாவசிய பொருட்களை மாடத்தில் தான் வைப்பார்கள்.
- வீட்டு முற்றத்தில் அமைந்த துளசி செடி வைக்கும் மேடையான அமைப்பை துளசி மாடம் என்பர்.
SPJ3
Similar questions
Physics,
8 months ago
Economy,
8 months ago
Biology,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago
History,
1 year ago