India Languages, asked by StarTbia, 1 year ago

2 பிணி என்பதன் பொருள் ____________________.
அ) நோய் ஆ) வறுமை இ) ஏழை
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word Page59 இலக்கணம் 2
TNSCERT Class 8

Answers

Answered by saka82411
12
Hii friend,

Here is your answer....

The meaning of the word "பிணி" is "நோய்".

The correct answer is option" a".

Hope this helps you a little!!!
Answered by logaprabhasl
1

Answer:

சரியான விடை () நோய்.

பிணி என்பதன் பொருள் நோய்.

Explanation:

  • தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது.
  • இதில் தமிழ்மொழி பலவாறாக மாறுதல் அடைந்துள்ளது.
  • முந்தைய காலத்திய தமிழ் எழுத்தின் வடிவத்திற்கும், இப்பொழுது இருக்கும் தமிழ் எழுத்தின் வடிவத்திற்கும் மாறுதல் உள்ளது .
  • அவ்வாறே தமிழ் சொற்களும் திருத்தம் பெற்று நிற்கின்றன.
  • 'பிணி' என்பது முன்பு வழக்கில் இருந்த தமிழ் சொல்.
  • தற்பொழுது அது 'நோய்' என்னும் சொல்லாகவே அறியப்பட்டு வருகின்றது.
  • தமிழின் பெருமையை புராணங்கள் “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றி பிறந்த மூத்தகுடி” என்று தமிழரை குறிப்பிடுவதனூடாக இந்த உலகம் தோற்றம் பெற்றபோதே தமிழும் தோன்றிவிட்டதாக குறிப்பிடுகின்றன.
  • மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் சிறப்புக்களை போற்றிப் பாடியுள்ள புலவர்களுள் பாரதியார், பாவேந்தர், மற்றும் திருவள்ளுவர் ஆகியோர் முக்கியமானவர்களாவார்

#SPJ6

Similar questions