India Languages, asked by StarTbia, 1 year ago

2. திருக்குறள் __________ முதலான உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter2 திருக்குறள் -
Page Number 9 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
2

விடை:

திருக்குறள் ஆங்கிலம் முதலான உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

விளக்கம்:

திரு + குறள் = திருக்குறள். மேன்மையான கருத்துக்களைக் குறள் வெண்பாக்களால் கூறும் நூலாதலால்,  திருக்குறள் எனப் பெயர் பெற்றது. இது நாடு, இனம், மொழி, மதம், காலம் ஆகியவற்றை கடந்து நிற்கின்றது. உலகப் பொதுமறை  எனப் போற்றப்படுகிறது. திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.


இது ஆங்கிலம், கிரேக்கம், லத்தீன் முதலான  
80 உலகமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் ஒன்பது இயல்களையும், நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்களையும் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்பாக்களையும் தன்னகத்தே கொண்டது.
Similar questions