India Languages, asked by StarTbia, 1 year ago

2. அம்பேத்கரின் பெற்றோர் யாவர்?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter11 அண்ணல் அம்பேத்கர்-
Page Number 73 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
1

விடை:  


அம்பேத்கரின் பெற்றோர் மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்த ராம்ஜி மாலோஜி சக்பால் மற்றும்  பீமாபாய் ஆவர்.


விளக்கம்:


அம்பேத்கர் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில்  மாவ்  என்னுமிடத்தில் (இப்போது உள்ள  மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில்) 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அம்பேத்கர்  மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இளமையிலேயே கல்வியில் இவர் தலை சிறந்து விளங்கினார்.

 

இராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 'சுபேதார் மேஜர்' என்ற தகுதி பெற்றவர். 

Similar questions