4. பீமாராவ் தன் பெயரை அம்பேத்கர் என மாற்றிக்கொள்ளக் காரணம் யாது?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter11 அண்ணல் அம்பேத்கர்-
Page Number 73 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
பீமாராவ் என்ற தம் பெயரை அம்பேத்கர் என மாற்றிக்கொள்ளக் காரணம் :
பீமாராவின் ஆசிரியர் அம்பேத்கர் என்பவர் சாதி, மதம், குலம் ஆகிய வேறுபாடு கருதாது உயர்ந்த நோக்குடன் செயல்பட்டார். அவர் தமக்குச் செய்த உதவி ஞாலத்தினும் பெரிதெனக் கருதி பீம் என்ற தன் பெயரை அம்பேத்கர் என்று ஆக்கிக்கொண்டார்.
விளக்கம்:
அம்பேத்கர் மீது அன்பும் அக்கறையும் கொண்டு, அவரின் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணமாய் விளங்கிய, அவரின் ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் என்பவரின் உதவியை ஞாலத்தினும் பெரிதெனக் கருதினார். எனவே அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக இவரின் குடும்பப் பெயரான அம்பேவாமேகர் என்பதை மாற்றி அவரின் ஆசிரியர் பெயரான அம்பேத்கர் என்பதை தனது பெயரில் சேர்த்தார்.
hyunxu:
இங்க ஒரு செய்யுள் நீங்கள் சேர்ந்தலாம்
Similar questions
History,
8 months ago
Hindi,
8 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago