Math, asked by raviraja5223, 9 months ago

குறு‌க்கு‌ப் பெரு‌க்க‌ல் முறையை‌ப் பய‌ன்படு‌த்‌தி‌த் ‌தீ‌ர்‌க்க

2/x+3/y=5;3/x-1/y+9=0

Answers

Answered by steffiaspinno
2

குறு‌க்கு‌ப் பெரு‌க்க‌ல் முறையை‌ப் பய‌ன்படு‌த்‌தி‌ தீர்வு காணுதல்:

\frac{2}{x}+\frac{3}{y}=5

\frac{3}{x}-\frac{1}{y}+9=0

\frac{1}{x}=a   \frac{1}{y}=b என்க.

\frac{2}{x}+\frac{3}{y}=5

2 a+3 b-5=0......(1)

\frac{3}{x}-\frac{1}{y}+9=0

3 a-b+9=0.......(2)

குறு‌க்கு‌ப் பெரு‌க்க‌ல் முறைப்படி,

\frac{a}{27-5}=\frac{b}{-15-18}=\frac{1}{-2-9}

\frac{a}{22}=\frac{b}{-33}=\frac{1}{-11}

\frac{a}{22}=\frac{1}{-11}

a=\frac{22}{-11}=-2

a = -2

a = \frac{1}{x}

x=\frac{-1}{2}

\frac{b}{-33}=\frac{1}{-11}

b=\frac{33}{11}=3

b = 3

y=\frac{1}{b}=\frac{1}{3} y=\frac{1}{3}

y = 1/3

தீர்வு \left(\frac{-1}{2}, \frac{1}{3}\right)

Attachments:
Similar questions