ஒரு பந்து 20 மீட்டர் உயரத்தில் இருந்து
மெதுவாக விடப்பட்டது. அதன் சீரான
திசைவேக மாறுபாட்டு வீதம் 10 மீ / விநாடி.
அது எந்த திசைவேவகத்தில் தரையைத்
தொடும்? தரையைத் தொடுவதற்கு ஆகும்
காலம் எவ்வளவு?
Answers
Answered by
0
Answer:
sorry I didn't get your question
Answered by
0
- சீரான திசைவேக மாறுபாட்டு வீதம் (g) = 10 m/s
- உயரம் (h) = 20 m
- v = ?
- t = ?
(i) h = ut+
20 =
40/10 =
4 =
தரையைத் தொடுவதற்கு ஆகும் காலம்
t = 2 sec
(ii) v= u+gt
v = o+()
v = 20 m/s
இந்த திசைவேகத்தில் தரையைத் தொடும்.
Similar questions