ஒரு ரயில் 90 கிமீ/மணி என்ற வேகத்தில்
செல்கிறது.தடையை உபயோகப்படுத்தி
– 0.5 மீ / விநாடி2 என்ற சீரான முடுக்கம்
ஏற்பட்டது. ரயில் ஓய்வு நிலைக்கு
வருவதற்கு முன்பாக எவ்வளவு தூரத்தைக்
கடக்கும்?
Answers
Answered by
0
Answer:
kerala boy enikk konjam tamil pesa theriyum
Answered by
0
தொடக்க திசைவேகம் (u) =90
=90000 /3600
= 900/36
இறுதி திசைவேகம் (v) = 0 (ஓய்வு நிலையை அடைவதால்)
முடுக்கம் (a) = -0.5
மூன்றாவது இயக்க சமன்பாடு:
0 = 625 + (- 1) s
s = 625 m
ரயில் ஓய்வு நிலைக்கு வருவதற்கு முன்பாக கடக்கும் தூரம் 625 மீட்டர் ஆகும்.
Similar questions
English,
5 months ago
India Languages,
10 months ago
Science,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago