Math, asked by yasiin9649, 10 months ago

ஒரு குள‌த்‌தி‌ன் ‌நீள‌ம் , அகல‌ம் , ம‌ற்று‌ம் ஆழ‌ம் முறையே 20.5 ‌‌மீ ,16 ‌மீ ம‌ற்று‌ம் 8‌மீ எ‌னி‌ல், அ‌ந்த குள‌த்‌தி‌ன் கொ‌ள்ளவை ‌லி‌ட்ட‌ரி‌ல் கா‌ண்க

Answers

Answered by nk7003361
0

Answer:

hiii mate

sorry

i

can t

help

you

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகள்

நீளம்  (l)=20.5 மீ   அகலம் (b)= 16 மீ   உயரம் (h)=8 மீ

குள‌த்‌தி‌ன் கொ‌ள்ளளவு =l b h

\begin{aligned}&=(20.5)(16)(8)\\&=2624m^{3}\end{aligned}

குள‌த்‌தி‌ன் கொ‌ள்ளளவு =2624\times1000

=2624000 லிட்டர்கள்.

Similar questions