Math, asked by asad1907, 10 months ago

ஒரு சா‌க்லெ‌‌ட் பெ‌ட்டி‌யி‌‌ன் நீள‌ம் அகல‌ம் உயர‌ம் முறையே 5:4:3 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் உ‌ள்ளது. அத‌ன் கன அள‌வு 7500 செ.‌மீ^3 எனி‌ல் அதன‌் ப‌‌க்க அளவுகளை‌க் கா‌ண்க

Answers

Answered by Avni2348
3

Answer:

hope its help u mark me brainlist thanks.

Attachments:
Answered by steffiaspinno
1

கொடுக்கப்பட்டுள்ள விகிதம் l :b: h = 5 :4 :3

நீளம் = 5x; அகலம் = 4x; உயரம் = 3x

V = 7500cm^3

lbh = 7500

(5x) (4x) (3x) = 7500

60x^3 = 7500

x^3 = \frac{7500}{60}

x^3 = 125x^3

x^3 = 5^3

x = 5

ப‌‌க்க அளவு;

நீளம் = 5x

= 5(5)

நீளம் = 25cm.

அகலம் = 4x

= 4(5)

அகலம் = 20cm.

உயரம் = 3x

= 3(5)

உயரம் = 15cm.

Similar questions