Math, asked by kary2412, 10 months ago

கன‌ச் செ‌வ்வக‌த்‌தின‌் கன அளவை‌க் கா‌ண்க
‌i)நீள‌ம் = 12 செ.‌மீ அகல‌ம் = 8செ.‌மீ உயர‌ம் = 6 செ.‌மீ
ii)நீள‌ம் =60 ‌‌மீ அகல‌ம் =25 ‌மீ உயர‌ம் = 1.5 ‌மீ

Answers

Answered by Avni2348
4

Answer:

ഒരു ക്യൂബോയിഡിന്റെ വോളിയം = (നീളം × വീതി × ഉയരം) ക്യൂബിക് യൂണിറ്റുകൾ.

= (l × b × h) ക്യൂബിക് യൂണിറ്റുകൾ.

(ഏരിയ = × × b മുതൽ)

ഒരു ക്യൂബോയിഡിന്റെ വോളിയം = ഒരു ഉപരിതലത്തിന്റെ വിസ്തീർണ്ണം × ഉയരം ക്യൂബിക് യൂണിറ്റുകൾ

Answered by steffiaspinno
0

விளக்கம்:

(i) கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகள்

நீள‌ம் (l) = 12 செ.‌மீ, அகல‌ம் (b) = 8 செ.‌மீ, உயர‌ம் (h) = 6 செ.‌மீ

கன‍அளவு =l b h க.அ

                      \begin{aligned}&=12 \times 8 \times 6\\&V=576 \quad cm^{3}\end{aligned}

 

(ii) கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகள்

நீள‌ம் (l) =60 ‌‌மீ, அகல‌ம் (b) =25 ‌மீ, உயர‌ம் (h) = 1.5 ‌மீ

கன‍அளவு =l b h க.அ

                      \begin{aligned}&=60 \times 25 \times 1.5\\&V=2250  \cdot cm^{3}\end{aligned}

Similar questions