விட்டம் 20 சென்டிமீட்டர் உள்ள ஒரு உருளை வடிவக் கண்ணாடிக் குவளையில் 9 சென்டி மீட்டர் உயரத்திற்கு நீர் உள்ளது. ஆரம் 5 சென்டிமீட்டர் மற்றும் உயரம் 4 சென்டிமீட்டர் உடைய ஓர் சிறிய உலோக உருளை நீரில் முழுமையாக முழுகும் போது ஏற்படும் நீரின் உயர்வினை கணக்கிடுக.
Answers
Answered by
0
Hey brother please use English so that we can give appropriate answers.
Answered by
1
விளக்கம்:
கொடுக்கப்பட்டவை,
விட்டம் =20 செ.மீ
ஆரம் செ.மீ
உயரம் = 4 செ.மீ
உருளையின் கனஅளவு:
சிறிய உலோக உருளையின் கனஅளவு:
செ.மீ
நீரின் உயரம் = உலோக உருளையின் கனஅளவு
சமன்பாடு (1) மற்றும் (2) ல் இருந்து
நீரின் உயர்வு உயரம் = 1 செ.மீ
Attachments:
Similar questions