பிரிக்ஸ் மாநாடு 2018ன் நிகழ்ச்சி நிரல் பற்றி எழுதுக
Answers
Answered by
0
Answer:
please write in English language because i cant understand this language
Answered by
0
பிரிக்ஸ் (BRICS)
- வேகமாக வளர்ந்து வரும் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா , சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் முதல் எழுத்துக்களை கொண்டு குறிப்பிடப்படும் சுருக்கப்பெயரே பிரிக்ஸ் (BRICS) ஆகும்.
- பிரிக்ஸ் அமைப்பின் தலைமை செயலகம் சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ளது.
- பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடுகள் 2009 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
பிரிக்ஸ் மாநாடு 2018ன் நிகழ்ச்சி நிரல்
- பத்தாவது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு ஜுலை 2018ல் நடைபெற்ற இடம் தென் ஆப்பிரிக்கா நாட்டின் ஜோகனஸ் பர்க் நகர் ஆகும்.
- இந்த மாநாட்டில் உள்ளடக்கிய வளர்ச்சி, வாணிகப் பிரச்சனைகள், உலகளாவிய அரசு நிர்வாகம், பகிரத்தக்க வளமை, நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பு முதலியன பற்றி விவாதிக்கப்பட்டது.
Similar questions