நீடித்த வளர்ச்சி (அல்லது) வளங்குன்றா
வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைய
விதிக்கப்பட்டிருக்கும் காலம் --------- .
அ) 2020
ஆ) 2025
இ) 2030
ஈ) 2050
Answers
Answered by
0
Answer:
2030 is the correct answer to this question
Answered by
0
2030
நீடித்த நிலையான மேம்பாட்டு இலக்குகள் (Sustainable Development Goals)
- நீடித்த வளர்ச்சி (அல்லது) வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைய விதிக்கப்பட்டு இருக்கும் காலம் 2030 ஆகும்.
- இயற்கை வளங்களின் அளவு எக்காலத்திலும் குறையாமல் இருக்க வேண்டும் என்பதே நீடித்த நிலையான மேம்பாடு ஆகும்.
- நீடித்த நிலையான வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி, சமூகச் சேர்ப்பு மற்றும் சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய இலக்குகளையும் சேர்ந்து சாதிப்பது என அழைக்கப்படுகிறது.
- ஐக்கிய நாடுகள் சபை (UNO) ஆனது 17 இலக்குகளைச் 2030 ஆம் ஆண்டிற்குள் சாதிக்க வேண்டும் என்பதற்கான மூன்று இணைந்து போகிற கொள்கைகளை நிறுவி உள்ளது.
- அவை முறையே உலகப் பொதுமை (Universality), ஒருங்கிணைப்பு (Integration) மற்றும் மாற்றம் (Transformation) ஆகும்.
Similar questions