Math, asked by santhoshsanthosh6967, 3 months ago

மன்னா சரபோஜி அரசு கல்லூரி (தன்னாட்சி), தஞ்சாவூர்
இளநிலைப்பட்டத் தேர்வுகள்
துணைத்தேர்வுகள் - ஏப்ரல் 2020 & நிலுவைத்தேர்வுகள் - நவம்பர் 20
முதல் பருவம்
பகுதி-1 - செய்யுள் (இக்கால இலக்கியம்) - சிறுகதை - உரைநடை
இலக்கிய வரலாறு- பயன்முறைத் தமிழ்
காலம்:3 மணி
மதிப்பா
பகுதி - அ
(iox2=20மதிப்பென
அனைத்து வினாக்களுக்கும் ஓரிரு சொற்றொடர்களில் விடைதருக.
1. வாய்ச்சொல்லில் வீரர் யார்?
2. பாரதிதாசன் படைப்புகளில் இரண்டினைக் கூறுக.
3. சல்மாவின் ‘இவ்விடம்' எனும் புதுக்கவிதை இடம் பெறும் நூல் எது?
4. 'ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்' என்று கூறியவர் யார்?
5. 'பொன்னகரம்' சிறுகதையை எழுதியவர் யார்? அவரின் இயற்பெயர் என்ன?
6. 'நிழலின் விலை' கதைக் கூறும் மையக் கருத்து என்ன?
7. திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் தலைமையானவர் யார்?
8. தமிழுக்குக் கிடைத்த அரும்பெரும் சொத்து என்று க.அன்பழகன் எதைக் குறிப்பிடு
9. ஒளவையார் ஆத்திச்சூடி இயற்றினாள்' - பிழை நீக்கி எழுதுக.
10. புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்பெறுபவர் யார்?
பகுதி-ஆ
5X5=25மதிப்பெ
அனைத்து வினாக்களுக்கும் ஒரு பக்க அளவில் விடைதருக.​

Answers

Answered by ajay18co2302
2

Answer:

வாய்ச்சொல்லில் வீரர் யார்

Similar questions