India Languages, asked by ggjvgjjj5389, 11 months ago

20Ca40 தனிமத்தின் உட்கருவில்
அ. 20 புரோட்டான் 40 நியூட்ரான்
ஆ. 20 புரோட்டான் 20 நியூட்ரான்
இ. 20 புரோட்டான் 40 எலக்ட்ரான்
ஈ. 20 புரோட்டான் 20 எலக்ட்ரான்

Answers

Answered by sakshisingh27
1

Explanation:

கீழ்கண்டவற்றுல் தவறான கூற்று எது

(அ)ஒரு கிராம் சி மைனஸ் c-12 ன் அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களை கொண்டது.

(ஆ)ஒரு மோர் ஆக்ஸிஜன் வாயு அகற்றும் எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.

(இ)ஒரு மேல் ஹைட்ரஜன் வாயு உனது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்கலை கொண்டது.

(ஈ) ஒரு மேல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களை குறிக்கிறது

Answered by steffiaspinno
0

20 புரோட்டான் 20 நியூட்ரான்

அணு எ‌ண்

  • ஒரு அணு‌வி‌ல் உ‌ள்ள எல‌க்‌ட்ரா‌ன் அ‌ல்லது புரோ‌ட்டா‌ன்‌க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையே அ‌‌ந்த அணு‌வி‌ன் அணு எ‌ண் ஆகு‌ம்  

‌நிறை எ‌ண்  

  • அணு‌வி‌ல் உ‌ள்ள புரோ‌ட்டா‌ன் ம‌‌ற்று‌ம் ‌‌நியூ‌ட்ரா‌ன்‌க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை‌யி‌‌ன் கூடுத‌லே அ‌ந்த அணு‌வி‌ன் ‌நிறை அ‌ல்லது ‌நிறை எ‌ண் ஆகு‌ம்.  

‌நியூ‌ட்ரா‌ன்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை  

  • ஒரு அணு‌வி‌ல் உ‌ள்ள நியூ‌ட்ரா‌ன்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ஆனது அ‌ந்த அணு‌வி‌ன் ‌நிறை எ‌ண் ம‌ற்று‌ம் அணு எ‌ண்‌‌ணி‌ன் ‌வி‌த்‌தியாச‌ம் ஆகு‌ம்.
  • _2_0_Ca^4^0  தனிமத்‌தி‌ல் உ‌ள்ள 20 எல‌க்‌ட்ரா‌ன்க‌ள்,  20 புரோ‌ட்டா‌ன்க‌ள் ம‌ற்று‌ம் ‌ 20 நியூ‌ட்ரா‌ன்க‌‌ள் காண‌‌ப்படு‌ம்.
  • எனவே _2_0_Ca^4^0 தனிமத்‌தி‌‌ன் உ‌ட்கரு‌வி‌ல் 20 புரோ‌ட்டா‌ன்க‌ள் ம‌ற்று‌ம் 20 ‌‌நியூ‌ட்டா‌ன்க‌ள் கா‌ண‌ப்படு‌ம்.  
Similar questions