கீழ்கண்டவற்றுல் தவறான கூற்று எது
(அ)ஒரு கிராம் சி மைனஸ் c-12 ன் அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களை கொண்டது.
(ஆ)ஒரு மோர் ஆக்ஸிஜன் வாயு அகற்றும் எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.
(இ)ஒரு மேல் ஹைட்ரஜன் வாயு உனது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்கலை கொண்டது.
(ஈ) ஒரு மேல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களை குறிக்கிறது
Answers
Answered by
2
Answer:

0
தவறான கூற்று
- ஒரு கிராம் C-12 ஆனது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது
அவகாட்ரோ விதி
- மாறா வெப்ப நிலை மற்றும் அழுத்த நிலையில் சம பருமனுள்ள அனைத்து வாயுக்களும் சம அளவு எண்ணிக்கையிலான மூலக்கூறுகளை பெற்றிருக்கும்.
- அவகாட்ரோ எண்ணின் மதிப்பு 6.023 × ஆகும்.
- 12 கிராம் C-12 ஆனது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
- 12 கி C-12 அணுவில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை = 6.023 × எனில் 1 கி C-12 அணுவில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை
- =
- = 5.018 x .
- ஆனால் 5.018 x என்பது அவகாட்ரோ எண் அல்ல.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Political Science,
5 months ago
India Languages,
11 months ago
Chemistry,
11 months ago
Physics,
1 year ago
English,
1 year ago