Music, asked by kesavanjayagopi, 10 months ago

22 'பொறித்த' - பகுபத உறுப்பிலக்கணம் காண்க.
பொது
23. தொடரில் விடுபட்ட வண்ணச்சொற்களை உங்கள் எண்ணங்களால் பொருத்த
நிரப்புக.
அ. வானம்
தொடங்கியது. மழைவரும் போலிருக்கிறது.
ஆ. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும்
புல்வெளிகளில் கதிரவன்
வெயில் பரவிக் கிடக்கிறது.
இ. அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம்
24. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்க
இருக்கிறது?
இதோ.... இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே
மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?
மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.
25. உணவு, விருந்து சார்ந்த பழமொழி ஒன்றினையும், விழிப்புணர்வுத் தொடரி​

Answers

Answered by ilavenil7akkn
0

Answer:

22. பொறித்த:- பொறி+த்+த்+அ

பொறி- பகுதி

த்- சந்தி

த்- இறந்த கால இடைநிலை

அ- பெயரெச்ச விகுதி

Similar questions