இரு வெவ்வேறு விட்டமுடைய குழாய்கள் மூலம் ஒரு நீச்சல் குளத்தில் முழுமையாக நீர் நிரப்ப 24 மணி நேரம் ஆகும். அதிக விட்டமுடைய குழாயை 8மணி நேரமும் குறைந்த விட்டமுடைய குழாயை 18மணி ்நேரமும் நீர் நிரப்பினால் நீச்சல் குளத்தில் பாதி அளவு நீர் நிரம்பும் எனில், தனித்தனியாக அந்தக் குழாய்களை கொண்டு நீச்சல் குளம் முழுவதிலும் நீர் நிரப்ப ஆகும் கால அளவுகளை காண்க
Answers
Answered by
0
கால அளவு = 20 மணி நேரம், 30 மணி நேரம்
விளக்கம்:
பெரிய குழாய் " x "
சிறிய குழாய் " y "
(24 + 8 + 18) = 50
x + y - 50 = 0 ......(1)
y - x = 10 (18 - 8)
-x + y = 10
-x + y - 10 = 0........(2)
குறுக்கு பெருக்கல் முறைப்படி,
x = 20
y = 30
பெரிய குழாய் = 20 மணி நேரம்
சிறிய குழாய் = 30 மணி நேரம்
Attachments:
Similar questions