India Languages, asked by sivapriya71, 3 months ago

24. கலங்கரை விளக்கம் என்றால் என்ன?
25. அகநானூறு குறிப்பு வரைக.
26. கப்பல் செலுத்துபவர்கள் எவ்வாறு வழங்கப்பட்டனர்?
27. வினை இயற்சொல்லை விளக்கி எடுத்துக்காட்டுத் தருக,
28. தங்களை ஓவியம் தீட்டுக என்றவை யாவை?
29. ' வாய்த்து ஈயின் கேடில்லை' என்று நாலடியார் கூறும் நல்லுரையை விளக்குக.
30. கொடுக்கக் கொடுக்க வளர்வது எது?
31. பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
32. இயற்கையின் விந்தைத் தோற்றங்களில் கலைவடிவம் பெறுவன யாவை?
33. காளமேகப்புலவர் எழுதிய நூல்கள் யாவை?​

Answers

Answered by yuvasriR
8

33) தனிப்பாடல் திரட்டு

25) அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.

Similar questions