Math, asked by academyamitl4162, 11 months ago

ஒரு பானை‌யி‌ல் 24 ப‌ந்துக‌ள் உ‌ள்ளன. அவ‌ற்‌றி‌ல் 3‌சிவ‌ப்பு 5 ‌நீல‌ம் ம‌ற்று‌ம்
மீதி இருப்பவை பச்சை நிறமுடையதாகும் அவற்றில் ஒன்றை
தே‌ர்‌ந்தெடு‌க்கும்போது அது
1)நீல நிறப்பந்து
2)ஒரு சிவப்பு நிறப்பந்து
3)ஒரு பச்சை நிறப்பந்து இருக்க நிகழ்தகவு என்ன

Answers

Answered by insha03
0

Answer:

please write in eng

Step-by-step explanation:

Answered by steffiaspinno
0

‌‌விள‌க்க‌ம்:

i) $\frac{5}{24}     ii)$\frac{1}{8}   iii)$\frac{2}{3}

மொ‌த்த ப‌ந்துக‌‌‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை = 24

n(S) = 24

‌சிவ‌ப்பு  ப‌ந்துக‌ள் n(R) = 3

‌நீல‌‌ப்ப‌ந்துக‌ள்   n(R) = 3

ப‌ச்சை  ப‌ந்துக‌ள்  n(G)=24 - (3+5)

= 24 - 8 = 16

\mathrm{n}(\mathrm{G})=16

i) நீல நிறப்பந்து B

n(S) = 24

n(B) = 5

$P(B)=\frac{n(B)}{n(S)}=\frac{5}{24}

ii) ஒரு சிவப்பு நிறப்பந்து R

n(S) = 24, n(R) = 3

$P(R)=\frac{n(B)}{n(S)}=\frac{3}{24}=\frac{1}{8}

P(R)=\frac{1}{8}

iii) ஒரு பச்சை நிறப்பந்து G

n(S) = 24, n(G) = 16

$P(G)=\frac{n(B)}{n(S)}=\frac{16}{24}=\frac{2}{3}

P(G)=\frac{2}{3}

Similar questions