Math, asked by GothaalaSheoran4488, 11 months ago

ஒரு மு‌க்கோண வடிவ வய‌‌லி‌ன் ப‌க்க ‌நீள‌ங்க‌‌‌ள் 28 ‌மீ 15 ‌மீ ம‌ற்று‌ம் 41 ‌மீ எ‌னி‌ல் வய‌லி‌ன்‌ பர‌ப்பை‌க் கா‌ண்க. மேலு‌ம் வயலை‌ சமபடு‌த்த ஒரு சதுர ‌மீ‌ட்டரு‌க்கு 20 செலவாகு‌ம் எ‌னி‌ல் வயலை‌ச் சம‌ப்படு‌த்த ஆகு‌ம் மொ‌த்த செலவை‌‌க் கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

a=28m, b=15m,c=41 m

$S=\frac{a+b+c}{2}

$=\frac{28+15+41}{2}

$=\frac{84}{2}

=42 m

மு‌க்கோண வய‌‌லி‌ன் பர‌ப்பளவு

=&\sqrt{s(s-a)(s-b)(s-c)} \\=\sqrt{42(42-28)(42-15)(42-41)}\end{array}

\begin{aligned}&=\sqrt{42 \times 14 \times 27 \times 1}\\&=\sqrt{2 \times 3 \times 7 \times 7 \times 2 \times 3 \times 3 \times 3 \times 1}\end{aligned}

&=2 \times 3 \times 7 \times 3\\

=126 ச.அ

ஒரு சதுர ‌மீ‌ட்டர் வயலை‌ச் சம‌ப்படு‌த்த ஆகும் செலவு.

=20 ரூபாய்.

126 சதுர ‌மீ‌ட்டர் வயலை‌ச் சம‌ப்படு‌த்த ஆகும் செலவு.

=20 \times 126=2520.

Answered by SoumyaSingh337
1

Step-by-step explanation:

a=28 b=15 c= 41

60 மீ உயர கட்டிடத்தின் மேலிருந்து 20 * </ z_ms 'கிடைமட்டமாக மேல்நோக்கி வீசப்பட்ட ஒரு துணி கட்டிடத்தின் அடிப்பகுதியில் இருந்து 120 மீட்டர் தரையில் தாக்குகிறது. A, (8 = 10ms ') க்கான சாத்தியமான மதிப்புகளைக் காண்க

Similar questions