Math, asked by Bhaweshsingh7844, 1 year ago

15 செ.‌மீ ப‌க்க அளவு‌ள்ள ஓ‌ர் உலோக‌த்தா‌ல் ஆன கன‌ச்சதுரமானது உரு‌க்க‌ப்ப‌ட்டு ஒரு கன‌ச் செ‌வ்வகமாக உருவா‌க்க‌ப்படு‌கிறது. கன‌ச் செ‌வ்வக‌த்‌தி‌‌ன் ‌நீள‌ம் ம‌ற்று‌ம் உயர‌ம் முறையே 25 செ.‌மீ ம‌ற்று‌ம் 9 செ.‌மீ எ‌னி‌ல் அதன‌் அகல‌த்தை‌ கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள பக்கஅளவு  (a)=15 செ.மீ

கன‌ச்சதுரத்தின் கன‍அளவு =a^3 க.அ

=15^{3}=3375 cm^3

கன‌ச்சதுரத்தின் கன‍அளவு =3375 cm^3

கன‌ச் செ‌வ்வகத்தின் கன‍அளவு l b h= 3375

இங்குl=25cm, h=9cm,

\begin{aligned}&=25 \times b \times 9=3375\\&b=\frac{3375}{25 \times 9}\end{aligned}

$=\frac{3375}{225}

= 15            

∴ அகலம் =15cm.

Similar questions