Math, asked by navaraja1227, 1 year ago

ஒரு கன‌ச்சதுர வ‌டி‌விலான பா‌ல் தொ‌ட்டியானது 1,25,000 ‌லி‌ட்ட‌ர் கொ‌ள்ளளவை‌க் கொ‌‌ண்டு‌ள்ளது. அ‌‌த்தொ‌ட்டி‌யி‌‌ன் ப‌க்க ‌நீள‌த்தை ‌‌‌மீ‌ட்ட‌ரி‌ல் கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

ஒரு கன‌ச்சதுர வ‌டி‌விலான பா‌ல் தொ‌ட்டியானது

=1,25,000 லிட்டர்.

$V=\frac{125000}{1000}

=125 மீ

கன அளவு V=a^3 க.அ

\begin{aligned}&a^{3}=125\\&a^{3}=5^{3}\end{aligned}

a=5 மீ

பக்கத்தின் நீளம் =5 மீ.

Similar questions