Math, asked by Vamsi1278, 1 year ago

ஒரு செ‌ங்க‌ல்‌லி‌ன் அளவுகள‌் 24 செ.‌மீ * 12 செ.‌மீ *8 செ.மீ ஆகு‌ம். 20 ‌மீ ‌‌நீள‌ம் ,48 செ.‌மீ அகல‌ம் ம‌ற்று‌ம் 6‌மீ உயரமு‌ள்ள ஒரு சுவ‌ர் எழு‌ப்புவத‌ற்கு இது போ‌ன்ற எ‌த்தனை செ‌ங்க‌ற்க‌ள் தேவை?

Answers

Answered by xBrainlyKingXx
0

Answer:

hey mate I am not able to understand the question and the language that u have written

Answered by steffiaspinno
1

கொடுக்கப்பட்டுள்ள செங்கலின் பக்க அளவு =

l =24செ.மீ; b = 12செ.மீ; h = 8செ.மீ  

கனஅளவு = lbh

கன அலகு = 24 x 12 x 8 ............ (1)

l = 20செ.மீ 2000செ.மீ

b = 48செ.மீ

h = 6மீ  = 600செ.மீ

கனஅளவு = lbh

= 2000 x 48 x 600    ............... (2)

(1) ÷ (2)

தேவை = \frac{2000 * 48 * 600}{24 * 12 * 8}  = 25000

l = 15செ.மீ, h = 12செ.மீ, b = ?

lbh = 18000

b = \frac{1800}{15 * 12}

b = \frac{1800}{180}

b = 10.

Similar questions