Math, asked by VPITHT2804, 11 months ago

2x^4+4x^2-3x+7 இ‌லிரு‌ந்து எ‌ந்த‌ப் ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவையை‌க் ‌க‌ழி‌க்க
3x^3-x^2+2x+1 ‌கிடை‌க்கு‌ம்?

Answers

Answered by 5k2j
0

Answer:

(ಠ_ಠ)━☆゚.*・。゚¯\_ಠ_ಠ_/¯(ಠ_ಠ)━☆゚.*・。゚ತ_ತಠಿ_ಠಿತ_ʖತ(눈‸눈)

Answered by steffiaspinno
0

விளக்கம்:

8 லிருந்து எந்த எண்ணைக் கழித்தால் 5 கிடைக்கும்.

8-5=3.

இதிலிருந்து,

2 x^{4}+0 x^{3}+4 x^{2}-3 x+7(-)

0 x^{4}+3 x^{3}-x^{2}+2 x+1

இரு சமன்பாடுகளையும் கழித்தால் கிடைக்கும் சமன்பாடு 2 x^{4}-3 x^{3}+5 x^{2}-5 x+6 ஆகும்.

2 x^{4}+0 x^{3}+4 x^{2}-3 x+7(-) இ‌திலிரு‌ந்து 2 x^{4}-3 x^{3}+5 x^{2}-5 x+6 ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவையை‌க் ‌க‌ழி‌க்க

3x^3-x^2+2x+1 ‌கிடை‌க்கு‌ம்.

Similar questions