India Languages, asked by suryasurya84193, 1 day ago

3.பொருத்துக அ). பிரிந்தோர் -1). உரிச்சொற்றொடர் ஆ)வெண்சங்கு- 2). எண்ணும்மை இ)மாநகர். 3)வினையாலணையும்பெயர் ஈ)மஞ்ஞையும்கொண்டலும் -4)பண்புத்தொகை அ) 3412. ஆ) 4321. 9) 2341. ஈ) 3124​

Answers

Answered by paristerasvin
0

வெண்சங்கு - பண்புத்தொகை (பண்பை குறிப்பதால்)

Attachments:
Similar questions