3. கருத்து: வெப்பநிலை 100oC எட்டியவுடன் வெப்பநிலை மேலும் மாறாமல் நீர் நீராவியாக மாறுகிறது.காரணம்: நீரின் கொதிநிலை 10oC.
Answers
Answered by
1
கருத்து சரி ஆனால் காரணம் தவறு:
கருத்து:
- வெப்பநிலை 100°C எட்டியவுடன் வெப்பநிலை மேலும் மாறாமல் நீர் நீராவியாக மாறுகிறது.
- ஏனென்றால் சாதாரண வெப்பநிலையில் நீர் மூலக்கூறுகள் திரவ நிலையில் இருக்கும் 100°C வெப்பநிலைக்கு நீரை வெப்பப்படுத்தும் பொழுது அது நீராவியாக மாறுகிறது.
- நீராவி வாயு நிலையில் இருக்கிறது. வெப்பநிலை குறைக்கும் போது மறுபடியும் நீராக மாறுகிறது.
- வெப்பநிலை 0°C க்கு குறையும் போது பனிக்கட்டியாக மாறுகிறது. பனிக்கட்டி திட நிலையில் இருக்கும்.
- பனிக்கட்டியை வெப்பப்படுத்தும் பொழுது அது மீண்டும் நீராக மாறுகிறது.
காரணம்:
- வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் பொழுது நீர் தனது நிலையை மாற்றிக் கொள்கிறது.
- எனவே இக்கூற்று தவறானது.
- இவற்றின் நிலைமாற்றத்தால் நிகழும் செயல்முறைகள்:
- உருகுதல் – உறைதல் , ஆவியாதல் – குளிர்தல்.
Similar questions