Math, asked by atchayamanickam, 1 year ago

3. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)​

Answers

Answered by MaheswariS
17

விழைவு என்பதன் பொருள் விருப்பமாகும்.

எனவே கொடுக்கப்பட்ட தொடரை விழைவு தொடராக மாற்ற, விருப்பம், ஆசை போன்ற பொருள் தரும் சொற்களை இணைப்பதன் மூலம் விழைவு தொடராக மாற்ற முடியும்.

கொடுக்கப்பட்ட சொற்றொடர்:

அதிகாலையில் துயில் எழுவது நல்லது

இதை விழைவு தொடராக பின்வருமாறு எழுதலாம்.

அதிகாலையில் துயில் எழுவது எனக்கு பிடிக்கும்.

Answered by rubhadevi
0

Step-by-step explanation:

அதிகாழலயில் துயில் எழுேது ேல்லது (ேிழைவு பதாடராக மாற்றுக)

2. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லோ (பேய்தி பதாடராக

மாற்றுக)

Similar questions