3. ___________லஃபாயட், தாமஸ்
ஜெபர்சன், மிரபு ஆகியோரால்
எழுதப்பட்டது.
அ) சுதந்திர பிரகடனம்
ஆ) பில்னிட்ஸ் பிரகடனம்
இ) மனிதன்மற்றும்குடிமகன்உரிமைகள்
பற்றிய பிரகடனம்
ஈ) மனித உரிமை சாசனம்
Answers
Answered by
2
Answer:
Answered by
0
மனிதன் மற்றும் குடிமகன் உரிமைகள்பற்றிய பிரகடனம் லஃபாயட், தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோரால் எழுதப்பட்டது.
மனிதன் மற்றும் குடிமகன் உரிமைகள்பற்றிய பிரகடனம்
- 1776 ஆம் ஆண்டு சுதந்திரப் பிரகடனம் ”பிறப்பால் அனைவரும்சமம்”எனக்கூறியது.1777காலப்பகுதியி ல் அனைத்துக் குடியேற்றங்களும் எழுதப்பட்ட ஓர் அரசியலமைப்பைப் பெற்றிருந்தன.
- இந்த அரசியலமைப்புகள் தனிமனித உரிமைகள், பத்திரிகைச்சுதந்திரம்,மதச்சுதந்திரம்ஆகியவற்றைப் பாதுகாத்து வந்தன.
- இங்கிலாந்திற்கு எதிராக வாஷிங்டன் பக்கம் நின்று தொடக்கம் முதல் இறுதிப் போரான 1781ஆம் ஆண்டு நடைபெற்ற யார்க்டவுன் போர்வரை போரிட்ட லஃபாயட் பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரெஞ்சு தேசியப் பாதுகாவலர்கள் என்ற படைப்பிரிவுக்குத் தலைமையேற்றார்.
- தாமஸ் ஜெபர்சன் தன்னுடைய வெர்ஜீனியா மதச் சுதந்திர சட்டத் தொகுப்பில் மதச் சுதந்திரத்தை அறிமுகம் செய்திருந்தார்.
- ஜெபர்சனின் உதவியோடு இவர் ‘மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் பற்றிய பிரகடனம்’ என்பதை எழுதினார். இதைத் தேசியச் சட்ட மன்றம் 1789 ஆகஸ்ட் 27 இல் ஏற்றது.
Similar questions