India Languages, asked by mohammedhashim57391, 11 months ago

ஆஸ்திரியா மற்றும் பிரஷ்யாவின்
படைகள், பிரெஞ்சுப் புரட்சியாளர்
படைகளால் _________
போர்க்களத்தில் த�ோற்கடிக்கப்பட்டன
அ) வெர்ணா
ஆ) வெர்சே
இ) பில்னிட்ஸ் ஈ) வால்மி

Answers

Answered by steffiaspinno
0

ஆஸ்திரியா மற்றும் பிரஷ்யாவின் படைகள், பிரெஞ்சுப் புரட்சியாளர் படைகளால்  வால்மி  போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டன.

  • பிரான்சிலிருந்து முடியாட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட பல பிரபுக்கள்  இந்த நாட்டை விட்டு தப்பி ஓடி வெளிநாடுகளில் வாழ்ந்தனர். எமிகிரஸ் என்று இவர்கள்  அழைக்கப்பட்டனர்.
  • ஆஸ்திரியாவும்  பிரஷ்யாவும்  1791 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிலினிட்ஸ் என்ற ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர் . பிரான்ஸில்  மீண்டும் முடியாட்சி நிறுவப்போவதாக இந்த அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
  • மாற்றுக் கருத்துடைய எதிரிகள் என சந்தேகப்படக்கூடிய 1,500 நபர்கள்  செப்டம்பர் மாதம்  2 ஆம் நாள் தொடங்கி மூன்று நாட்களில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • விசாரணை செய்த பின்னர் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் இது ‘செப்டம்ப ர் படுகொலை’ என அழைக்கப்படுகிறது.
  • செப்டம்பர்  மாதத்தில் வால்மி  போர்க்களத்தில் ஆஸ்திரிய மற்றும் பிரஷ்யப் படைகளைப் பிரெஞ்சுப் படைகள் வெற்றி கொண்டன .
  • இவ்வெற்றி புரட்சியைக் காப்பாற்றுவதற்கு காரணமாக அமைந்தது. 1792 செப்டம்பர்  21 ஆம் நாள்  தேசியப் பேரவை கூடியது.
Similar questions