10. தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த
நூல் _______ ஆகும்
அ) இயல்பறிவு
ஆ) மனித உரிமைகள்
இ) உரிமைகள் மசோதா
ஈ) அடிமைத்தனத்தை ஒழித்தல்
Answers
Answered by
0
Answer:
மேலும் அவர்கள் தயாரிக்கும் மிக அழகான பெண்ணில் மிகவும் பிரபலமானதை நான் உங்களுக்கு அனுப்புவேன், அவர்களால் எவ்வளவு குறைந்த நீரையும் குறைந்த அளவையும் செய்ய முடியவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.pm மோடி
Answered by
1
தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் ‘‘இயல்பறிவு’’ஆகும்.
இயல்பறிவு
- 1776 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘‘இயல்பறிவு’’ (Common Sense) என்னும் நூல் வெளியிடப்பட்டது.
- இதை எழுதியவர் மிக அண்மையாக இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய தாமஸ் பெயின் என்பவர் ஆவார்.
- இந்நூலின் முக்கிய நோக்கம் முழுமை யான சுதந்திரம் அடைவதே ஆகும்.
- ஆங்கிலேய முடியாட்சிகளின் கட்டுப்பாட்டின் கீழ் விமர்சித்த இப்பிரசுரம் முழுமையான சுதந்திரம் வேண்டும் எனக் கூறியது.
- வெகு விரைவில் இப்பிரசுரத்தின் 1,00,000 பிரதிகள் விற்பனையானது.
- ‘‘இயல்பறிவு மக்களின் மனங்களில் வலுவான மாற்றத்தினை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது’’ என ஜார்ஜ் வாஷிங்டன் கருத்துத் தெரிவித்தார்.
- 1776 ஆம் ஆண்டு ஜூன் 7 இல் வெர்ஜீனியாவைச் சேர்ந்த ரிச்சர்டு ஹென்றி லீ சுதந்திரத்திற்கான தீர்மானம் ஒன்றை முன் மொழிந்தார்.
- பெருமளவிலான உதவி விவாதங்களுக்குப் பின்னர் தாமஸ் ஜபெர்சன் எழுதிய அமெரிக்க சுதந்திரப்பிரகடனம் 1776 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் நாள் இம்மாநாட்டில்
- ஏற்றுக்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டது.
Similar questions
Business Studies,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago