முதலாம் இராஜராஜனும் முதலாம் இராஜேந்திரனும் இணைந்து _______ ஆண்டுகள் சோழ அரசை ஆட்சி செய்தார்கள் அ) 3 ஆ) 2 இ) 5 ஈ) 4
Answers
Answered by
0
Answer:
Nnmbhhjjkmbjkmbvjklll
Answered by
0
2
முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன்
- முதலாம் இராஜராஜன் தன் மகன் முதலாம் இராஜேந்திரனை தன் வாரிசாக அறிவித்தார்.
- முதலாம் இராஜராஜனும் முதலாம் இராஜேந்திரனும் இணைந்து இரு ஆண்டுகள் சோழ அரசை ஆட்சி செய்தார்கள்.
- முதலாம் இராஜேந்திரன் தன் தந்தையின் படையெடுப்புகளில் பங்கு ஏற்று, மேலைச் சாளுக்கிரைத் தாக்கிய, சோழ அரசின் எல்லைகளை துங்கப் பத்திரை ஆறு வரை விரிவுபடுத்தினார்.
- முதலாம் இராஜராஜன் மதுரை மீது படையெடுத்து தாக்குதல் நடத்திய போது பாண்டிய மன்னர்கள் தங்களின் மணிமுடி மற்றும் அரச நகைகளுடன் தப்பி, இலங்கையில் தஞ்சம் புகுந்தனர்.
- இதனால் முதலாம் இராஜேந்திரன் இலங்கைக்கு சென்று, போரில் வென்று பாண்டியரின் மணி முடிகளையும், இலங்கையின் பிற அரச உடைமைகளையும் கைப்பற்றினார்.
Similar questions