மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு முழக்கத்தொடர்கள் 3 எழுதுக
Answers
Answered by
6
Answer:
பயன்படுத்தியவுடன் அனைத்து மின்சார கருவிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் .மின்சாரத்தை நாம் சேமிக்க வேண்டும் .அதை நாம் வீணாக்கக்கூடாது!
[Bro edho ennaala mudinchadhu!
ena Naanum idhe answerah thedippaathu onji poithaan ungalukku answer solren.]
Answered by
6
மின்சாரம் பற்றிய விழிப்புணர்வு முழக்கத்தொடர்கள் கீழ கொடுக்கப்பட்டுள்ளது :
- மின்சாரம் இருந்தால் கொண்டாட்டம்,மின்சாரம் இல்லையேல் திண்டாட்டம்
- இன்றைய மின்சார சேமிப்பு நாளைய ஆதாயம்
- ஆற்றல் வீணாக போனால் இவ்வுலகம் வீணாக போகும்
- ஆற்றல் மிக்க மின்சாரத்தை சேமிப்போம் பிற்காலத்தில் பயன்பெறுவோம்
- மின்சார சிக்கனம் தேவை இக்கணம்
- தேவை என்ன கண்டுபிடி மின்சிக்கனத்தை கடைபிடி
- சிக்கன மின்சாரம் நாட்டிற்கு சிறந்த பரிகாரம்
- யோசிப்பீர் மின்சாரமற்ற உலகை, சேமிப்பீர் இன்றே மின்சாரத்தை !
- மாசு இல்லாத மின்சாரம் காசு இல்லாமல் சேமிப்போம்
- மின்சார ஆற்றலின் ஆற்றல் மிக உன்னதமானது அதை சேமிப்போம்
- மின்சாரத்தை சேமிப்போம் அடுத்த தலைமுறையினருக்கு இதை எடுத்துரைப்போம்
- மின்சாரத்தை வீணாக்காதீர்
- தங்கத்திற்கு இனமான மின்சாரத்தை தங்கத்தை போன்று பராமரிப்போம்
- இன்றைய மின்சார சேமிப்பு நாளைய பூமிக்கு பூரிப்பு
- ஆற்றல் வீணாக போனால் இவ்வுலகம் ஊனாக போகும்
- மின்சார ஆற்றலின் சேமிப்பு இவ்வுலகத்தின் உயிர்த்துடிப்பு
- ஆற்றல் அழியாதது, அனால் அதை சேமித்து பயன்படுத்த விடில் இவ்வுலக உயிர்கள் அழியும்
- நீர்,நிலம்,காற்று,சூரியன் அடுத்த தலைமுறைக்கு மின் ஆதாயம்
#SPJ2
Similar questions