India Languages, asked by appavujainjagannatha, 2 months ago

3. "இனிய சொல்லை விளைநிலமாக
கொள்ள வேண்டும்"- விடைக்கேற்ற
வினாவைத் தேர்ந்தெடு?
அ.விளைநிலமாக எப்படி கொள்ள
வேண்டும்?
ஆ. எதனை விளைநிலமாக கொள்ள
வேண்டும்?
இ. விளைநிலமாக ஏன் கொள்ள
வேண்டும்?
ஈ. விளைநிலமாக எங்கே கொள்ள
வேண்டும்?​

Answers

Answered by sb33
1

Answer:

ஆ. எதனை விளைநிலமாக கொள்ள

வேண்டும்?

Similar questions