3. பொருள் பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது' - இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்களைக்
(எதிர்ச்சொல்) கண்டறிக.
அ) பொருள் போற்றா
புகழாது - இகழாது
இ) யாரையும் தாரையும்
பொருள் பெற
விடை:
4. பின்வருவனவற்றுள் மயங்கொலிப்பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.
அ) இண்பம் பொளிகிர வானொளியாம்
இன்பம் பொலிகிற வாணொரியாம்
இன்பம் பொழிகிற வானொலியாம்
இண்பம் பொளிகிற வானொலியாம்
விடை:
1
Answers
Answered by
3
Answer:
பொருள் பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது' - இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்களைக்
(எதிர்ச்சொல்) கண்டறிக answer ஆ புகழாது - இகழாது
4. பின்வருவனவற்றுள் மயங்கொலிப்பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.
விடை . அ . இண்பம் பொளிகிர வானொளியாம்
mark me brainliest
Similar questions