India Languages, asked by dhineshanand535, 14 hours ago

ல் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.) விட்டது 3. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.) 4. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக.) காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.) உள்ளதா ம் எழுதுக. ளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக. 2 41​

Answers

Answered by 22301Angelpari
1

Answer:

அதிகாலையில் துயில் எழுதல் (Waking up early) என்பது ஒரு சிறந்த பழக்கமாகும். அதிகாலையில் தூக்கத்தில் இருந்து விழித்தால் உடல் நலமும், மன நலமும் கூடும் என்று பல பல்கலைக்கழகங்களின் ஆய்வுகள் காட்டுகின்றன.[1] மேலும் கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாட்டில் தன்னுடய கருத்துகளில் "இந்த பழக்கமானது எனக்கு வெற்றி, கல்வி, ஆரோக்கியம் போன்றவற்றை தருகிறது" என்று சொல்லியிருக்கிறார்.[2]

Similar questions