India Languages, asked by kapoornaman9739, 10 months ago

(-3,-4) (7,2) மற்றும்(12,5) என்ற புள்ளிகள் ஒரு கோடு அமைந்தவை என காட்டுக

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

A(-3,-4) B(7,2) C(12,5)

புள்ளிகள் ஒரு கோடு அமைந்தவை

A(-3,-4) B(7,2) இன் சாய்வு m_1=\frac{y_{2}-y_{1}}{x_{2}-x_{1}}

A(-3,-4) = (x_1,y_1)

B(7,2)  = (x_2,y_2)

           =\frac{2-(-4)}{7-(-1)}

            =\frac{2+4}{7+3}=\frac{6}{10}

சாய்வுm_1=\frac{3}{5}..........(1)

B(7,2) C(12,5) இன் சாய்வு m_2=\frac{y_{2}-y_{1}}{x_{2}-x_{1}}

B(7,2) = (x_1,y_1)

C(12,5) = (x_2,y_2)

         =\frac{5-2}{12-7}=\frac{3}{5}

சாய்வு  m_2=\frac{3}{5}...........(2)

(1) , (2) லிருந்து

AB இன் சாய்வுm_1=\frac{3}{5}.

BC இன் சாய்வு  m_2=\frac{3}{5}

கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமைந்தவை என நிரூபிக்கப்பட்டது.

Similar questions