India Languages, asked by manorathchauhan395, 9 months ago

2(x-y)+5=0 என்ற நேர்கோட்டு சமன்பாட்டின் சாய்வு, சாய்வு கோணம் மற்றும் வெட்டுதுண்டுy ஆகியவற்றை காண்க

Answers

Answered by nk7003361
0

Answer:

hiiiii mate

sorry i can't understand your language

please provide in English

Answered by steffiaspinno
1

சாய்வு கோணம்  \theta=45^{\circ}

y வெட்டுதுண்டு c=\frac{5}{2}

விளக்கம்:

2(x-y)+5=0

2 x-2 y+5=0

-2 y=-2 x-5

\div(-) \Rightarrow 2 y=2 x+5

y=\frac{2 x}{2}+\frac{5}{2}

y=x+\frac{5}{2}

சமன்பாட்டின் வடிவம்

y=m x+c

m=1, c=\frac{5}{2}

m=\tan \theta

\tan \theta=1

\theta=\tan ^{-1}(1)

\tan 45^{\circ}=1

சாய்வு கோணம்  \theta=45^{\circ}

y வெட்டுதுண்டு c=\frac{5}{2}

Similar questions