India Languages, asked by wasukumeti4736, 11 months ago

-2,3) மற்றும்(8,5) என்ற புள்ளிகள் வழி செல்லும் கோடானது y= ax+2 என்ற நேர்கோட்டிற்கு செங்குத்தானது a இன் மதிப்பு காண்க

Answers

Answered by princesscutie42
0

Answer:

I don't understand this language sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry

Answered by steffiaspinno
0

a இன் மதிப்பு = -5

விளக்கம்:

A(-2,3)

B(8,5)

சாய்வு (\mathrm{m})=\frac{y_{1}-y_{2}}{x_{2}-x_{1}}

=\frac{5-3}{8-(-2)}=\frac{2}{8+2}

=\frac{2}{10}

m_{1}=\frac{1}{5}

y=a x+2

கோட்டின் வடிவம் y=m x+c

\Rightarrow m_{2}=a, c=2

செங்குத்துகோட்டின் சாய்வுகள்

\mathrm{m}_{1} \times \mathrm{m}_{2}=-1

\frac{1}{5} \times a=-1

a=-1 \times \frac{5}{1}=-5

a=-5

a இன் மதிப்பு = -

Similar questions