India Languages, asked by gaganameera6739, 7 months ago

கீழ்க்கண்ட புள்ளிகளை முனைகளாக கொண்ட நாற்கரத்தின் பரப்பை காண்க
(-9,2)(-8,-4)(2,2) 1,-3)

Answers

Answered by Anonymous
1

கீழ்க்கண்ட புள்ளிகளை முனைகளாக கொண்ட நாற்கரத்தின் பரப்பை காண்க

(-9,2)(-8,-4)(2,2) 1,-3)

Answered by steffiaspinno
2

விளக்கம்:

கொடுக்கப்பட்ட முனைகள்

(-9,2),(-8,-4),(2,2) மற்றும் (1,-3)

நாற்கரத்தின் பரப்பு

=1 / 2\left|\begin{array}{ccccc}x_{1} & x_{2} & x_{3} & x_{4} & x_{1} \\y_{1} & y_{2} & y_{3} & y_{4} & y_{1}\end{array}\right| ச.அ

A(-8,-4), B(1,-3), C(2,2), D(-9,-2) என்க.

நாற்கரம் ABCD ன் பரப்பு

=1 / 2\left|\begin{array}{ccccc}-8 & 1 & 2 & -9 & -8 \\-4 & -3 & 2 & -2 & -4\end{array}\right|

\begin{array}{l}=1 / 2[(24+2-4+36)-(-4- 6-18+16)\end{array}]

=1 / 2[(26+32)-(-10-2)]

=1 / 2[58-(-12)]

=1 / 2[70]

=\frac{70}{2}\\=35

நாற்கரம் ABCD யின் பரப்பு = 35 ச.அ  

Similar questions