Math, asked by jsubashini6568, 10 months ago

3,4) ம‌ற்று‌ம் (p,7) ஐ இணை‌க்கு‌ம் கோ‌ட்டு‌த் து‌ண்டி‌ன் நடு‌ப்பு‌ள்‌ளி (x,y) ஆனது 2x+2y+1=0 இ‌ன் மே‌ல் அமை‌ந்து‌ள்ளது எ‌னி‌ல் p இ‌ன் ம‌தி‌ப்பு கா‌ண்க

Answers

Answered by adityajoshi234519
1

Answer:

AISE Q.MT POCHO BAHUTT HARD

Answered by steffiaspinno
0

விளக்கம்:

A(3,4) மற்றும் B(P, 7) என்க.

(x, y) ன் நடுப்புள்ளி = AB யின் நடுப்புள்ளி

$(x, y)=\left(\frac{3+p}{2}, \frac{4+7}{2}\right)

$(x, y)=\left(\frac{P+3}{2}, \frac{11}{2}\right)

$\therefore x=\frac{P+3}{2}, y=\frac{11}{2}

2 x+2 y+1=0

\begin{aligned}&2( \frac{P+3}{2})+2\left(\frac{11}{2}\right)+1=0\\&P+3+11+1=0\\&P+15=0\end{aligned}

P=-15

A(3,4) மற்றும் B(P, 7) என்க.      

Similar questions